குடை பிடித்து நின்ற
கைகளை வெட்டிய
உடம்பாய் நிற்கிறது
கிளைகளை வெட்டிய
என் வீட்டின் முன்
நின்ற வேப்பமரம்!!!
கண்களை கூசும் புது
வெளிச்சம் சொல்கிறது
இத்தனை நாள் நீ
தந்த நிழலின் அருமையை!!!
கைகளை வெட்டிய
உடம்பாய் நிற்கிறது
கிளைகளை வெட்டிய
என் வீட்டின் முன்
நின்ற வேப்பமரம்!!!
கண்களை கூசும் புது
வெளிச்சம் சொல்கிறது
இத்தனை நாள் நீ
தந்த நிழலின் அருமையை!!!