எண்ணங்களின் மொழிபெயர்ப்பு கவிதைகளாய்..
Friday, December 9, 2022
விமானம்
உறவுகளை தேடும்
சோகமுற்ற விழிகள் !
கண்டதும் ஆனந்தித்து
திமிரும் இதழ்கள் !!
கன்னத்தில் பரிமாறும்
முத்தங்கள் !!!
வானில் இருந்து
சற்று தான்
இறங்கிய பொழுதும்
இப்பொழுது தான்
பறக்கத் தொடங்கும்
மனம் இது
விமான நிலையத்தில்...
சென்னை
09.12.2022
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)