Saturday, June 26, 2010

Raavanan

ராவணன் படம் கிளைமாக்ஸ் பார்த்த பின் என் மனதில் தோன்றிய சில வார்த்தைகள்
"பனித்துளிகள் நிறைந்த
சிவப்பு ரோஜாவை
ரசித்த நான்
ரத்தம் சிதறிய
வெள்ளை ரோஜாவை
சகித்தேன்"

1 comment:

  1. எப்படிடா உன்னால மட்டும் இப்படில்லாம் முடியது. கலக்குற போ

    ReplyDelete