தான் எத்தனை
பொக்கிஷங்கள்...
"புத்தகம்" திறக்க
உன் "கூரை" பொட்டை
கொட்டித் தீர்க்கும்
புதையல்...
இவன் பால்
நுழைந்துவிட
புவியீர்ப்பு விசையும்
மலுங்கிவிடும்...
புரட்டிப் படித்தபின்
பகிர்வது சிறப்பு..
இவன் புகழ் பேச
நள்ளுநர் ஆயிரம்
கிட்டுமே...
இனிய புத்தக தின
வாழ்த்துகள்
படிக்கப் படிக்க
வீடும் நூலகம்
தான்...
#விருதுநகர்
16.4.2022
No comments:
Post a Comment