எண்ணங்களின் மொழிபெயர்ப்பு கவிதைகளாய்..
Monday, September 2, 2013
குட்டிக் கழுதையின் புதுக்கோலம்..
இதென்னடி புதுக்கோலம்,
முகத்தினில் மாவை இழுவிக்
கொண்டு? உன் வீட்டு
முகப்பினி லின்று கோலம்
போட்டது நீதானா
குட்டிக் கழுதை? (குழந்தாய்?)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment