Monday, September 2, 2013

எதிர்மறை நிலங்கள்...!!!

விவசாயியும், மாட்டு வண்டியும்
ஒளிர்கிறார்கள்... !!!
விளை நிலம் அழித்துக் கட்டிய
வீட்டு மனை குடியிருப்பு
வரவேற்பறைகளில்..,
காகித ஓவியங்களாய்...!!!


No comments:

Post a Comment