(உன் கரையில் அமர்ந்திருக்க
சட்டென வந்து "அலை"த்துச் சென்றாய்
ஒருவனின் செருப்பை...)
உன்னோடு குழந்தைகள் குதூகளிக்க,
செருப்பை பத்திரபடுத்தி செல்போனை நனைத்தே
பின் வந்தவன் உன்னில் தேடியது
வானில் நான் தேடிய நிலவைத்தானோ...???
காணவந்த போது காண வராதவனே!!!
வெப்பம் உனையும் வருட்டியதோ...!!!
வீடு திரும்பையில் உடனும் வந்தாய்
குளித்து விட்டு வானில் வந்து...!!!
- 24.4.2016
No comments:
Post a Comment