எண்ணங்களின் மொழிபெயர்ப்பு கவிதைகளாய்..
Friday, October 30, 2020
மழை
மழை பற்றி
ஒரு வரியில்
கவிதை என்றார்கள்...
" மழை "
என்று ஒரு வார்த்தையோடு
நிறுத்திகொண்டேன்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment