Tuesday, June 7, 2022

அப்பா !!!

வரம் ஒன்று
கிடைத்தால்
பேரன்களுக்கு
தத்தம் தாத்தாக்களை
திரும்பக் கேட்பேன்...

பேரன்களின் அன்பிற்கு முன் மகன்களின் அன்பு
தோற்றுப்போகிறது

-அப்பாவின் முதலாண்டு நினைவு தினம்
06.06.2022
வைகாசி மாதம், வளர்பிறை சப்தமி திதி.

No comments:

Post a Comment