எண்ணங்களின் மொழிபெயர்ப்பு கவிதைகளாய்..
Sunday, November 13, 2022
குளிர் தனல்
காதினுள் ஊடுருவி
என் உயிர்
வாட்டும் குளிர் தனலே..
இரவே அழகுதான்
இதில் மழை நீயும்
வந்து கொல்கிறாய்...
திகட்டுதே கண்களும்
உறங்க மறுத்து.... !!!
சென்னை
12.11.2022
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment