Monday, July 25, 2022

அவனும் அவளும்...

முன் உறக்க
நினைவுகளில் 
இல்லா போதும்
நடுநிசி கனவில்
அவனை அவள்
சந்தித்தாள்...
மணமுடித்து அவள் போனாலும்
அவளுக்கான கவிதைகளை
அவன் வாசிக்க
சிலாகித்து சிலையாகி
அவன் வசம்
காதல் கொண்டு
கதைக்க கடவி
அவனோ அவள்
மணமாகா நிலை 
அறிந்து இருவரும்
மணமுடிக்க சம்மதம்...
கால தாமதத்தில்
அவர்களுக்கு கிடைத்த
காத்திருத்தலின் பரிசு...

கனவுலகம்
நடுநிசி 3.00மணி 






No comments:

Post a Comment