Sunday, July 1, 2012

வீட்டிற்குள் விண்மண்டலம்..

படுக்கையில் படுத்து
விட்டத்தைப் பார்த்தால்
வீட்டிற்குள் விண்மண்டலம்..

விண்மீன்கள் சூல
பிறை நிலவும்..
வியாழன் கிரகமும்..
இந்த சனிக்கிழமை
இரவில் நண்பன் வீட்டில்
என்னை தாலாட்ட மறந்து
என் தமிழை தட்டி எழுப்பியது..

செயற்கையாய் இருந்தாலும்
இயற்கையாய் தோன்றிற்று..

No comments:

Post a Comment