Wednesday, July 11, 2012

நான் ஈ - Graphics Fly with Logics...அட அடடடா...

நான் ஈ - நானிக்கு சந்தர்ப்பம் இல்லை என்றாலும் சுதிப்  அருமையாக நடித்துள்ளார். Has a chance of winning Best supporting actor award..

superstarகள் பறந்து பறந்து அடிக்கும் இந்த காலத்தில் பறக்கும் "ஈ"யாய் இருந்தும் இயற்கைக்கு மாராக காட்சிகள் வைக்காதது அசத்தல்...

திரைக்கதையும் சொல்லிய விதமும் அருமை..

Graphics கோப்புகள் கலக்கலோ கலக்கல்...

Good Camera angle and good background score and also feel good songs..

நல்லதொரு பொழுதுபோக்குப் படம்..

சந்தானத்துக்கு சமந்தா...நல்ல பொருத்தம்...கடைசி காமெடி கலக்கல்..



No comments:

Post a Comment