Wednesday, July 11, 2012

பொன் மேகம் தருகிறேன் - இந்த‌ பொன் மாலைப் பொழுதில்

மேற்கே
மேகத்தின் பின்னே
நின்று கொண்டு
வெண்மேகத்திற்க்கு
பொன் முலாம் பூசி
"பொன் மேக"மாக்கி கொண்டிருக்க‌...
மெல்ல மெல்ல
சுழல்கிறோம் நாங்கள்..

(இதனால் தான் என்னவோ மாலைப் பொழுதை
பொன் மாலைப் பொழுது என்று கூறுகின்றனரோ..??? )

அந்தி தொலைந்து செல்ல‌
சந்திரன் மெதுவாய்
தெண்படுகிறான் -மீண்டும்
காலையில்
சந்திப்போம் கதிரவனே..

No comments:

Post a Comment